உடல் எடையை குறைக்க 8 வழிகள்…


நம் அன்றாட வேலைகளை செய்யும்.உடல்,உறுப்புகள் இயங்கவும். நமக்கு சக்தி தேவைப்படுகிறது.இந்த சக்தி நாம் உண்ணும் உணவின் உடல் செலவிடும் சக்தியைக் காட்டிலும் அதிகமாகும் போது உடல் அதை கொழுப்பாக மாற்றி சேமித்து வைக்கிறது.

இவ்வாறு இந்த சேமிப்பு வருடக்கணக்கில் அதிகரித்துக் கொண்டே போகும்போது உடல் எடை மெல்லஅதிகரித்துக்கொண்டே செல்லும் இதுவே உடல் எடை கூடுவதன் முதன்மை கராணமாகும்.மிகச்,சிலருக்கு மட்டும் ஹார்மோன் காரணங்களால் உடல் எடையும் பருமனும் அதிகரிக்கின்றன.

கீழே,தரப்பட்டுள்ள படி வழிமுறைகளை பின்பற்றி நடந்தால்,குறைந்தது,மாதம் 4,கிலோ எடை குறைவது மிக,உறுதி
1. தினசரி காலை எழுந்தவுடன் 1-2டம்ளர் தண்ணீர் பருக வேண்டும்.

2.குறைந்தது 35 நிமிடம் உடற்பயிற்சி வேகநடை ஸ்பாட் ஜாக்கிங் கைக்கிலிங் போன்றவையோ அல்லது இதர பயிற்சிகளோ செய்யவும்

3.பின் அப்பொழுது தயாரித்த வெண்பூசணிச்சாறு அல்லது வாழைத்தண்டுசாறு ஒரு டம்ளர் குடிக்கவும்.

4.காபி,டீ அருந்தும் பழக்கமுடையவர்கள்.அதற்கு,பதிலாக பால் சேர்க்காமல் காபி அல்லது டீயில், எலுமிச்சைசாறு பிழிந்து அருந்தலாம் பால்சேர்த்து அருந்த விரும்புபவர்கள் பாலை,3-4,முறை காய்ச்சி ஆடை நீக்கிய பின் பயன்படுத்தவது நல்லது.முடிந்த வரை சக்கரையைத் தவிர்ப்பது நல்லது.

5.காலை சிற்றுண்டி (8-9மணிக்குள் )

வெண்ணெய் எடுத்த மோர் 1 டம்ளர் அதனுடன் கொய்யாவிலும் சிறிய பாலாடை கட்டி,அல்லது வெண்ணெய் தடவாத இரண்டு 4 துண்டு வெஜிடபிள் ரொட்டி ஸாண்ட்விச் அல்லது இட்லி இரண்டு

6.மதிய உணவு 12 மணிக்குள்

2,கரண்டி ஏதேனும்ஒரு வகை கீரையும் 2 கரண்டி நீர்சத்து அதிகமுள்ள காய்கறிகள் வெண்பூசணி புடலங்காய் பருப்பு சேர்த்து தேங்காய் சேர்க்காமல் சுட்டு 1 கரண்டி சாம்பார் 1 கப் சாதம் அல்லது எண்ணெய் எடுத்த தயிர் அல்லது 1 டம்ளர் மோர் சாப்பிடலாம்

7.இரவு உணவு 7  மணிக்குள்
வேகவைத்த காய்கறிகள் 3 கப் அல்லது சூப் பப்பாளி அல்லது ஆரஞ்சு அல்லது பைன்ஆப்பிள் 6 துண்டு அல்லது கொய்யா 3 துண்டுபச்சை காய்கறிகள்,சாலட் போன்றன உன்ண வேண்டும்

8.பகலில் உறங்குவதைதவிர்த்தல் நல்லது எண்ணெய் பதார்த்தங்களை மற்றும் நொறுக்குத் தீனிகளை தவிர்க்கவும் உப்புள்ள ஆகாதரங்களை ஊறுகாய் சிப்ஸ் உப்பு பிஸ்கட்,) தவிர்க்கவும் இரவில் உண்ட பின்னர் குறுநடை செய்த பின்னர் உறங்க செல்லவும்
இவ்வாறு 8 வ்ழிகளை பின் பற்றினால் உங்களை உங்களுக்கே அடையாலம் தெரியாமல் போயிடும்

Advertisements
This entry was posted in FOOD, TAMIL. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s